Saturday, December 20, 2025

74. நைவினை நணுகேல்


 [21/12, 11:58] Vovkaniankrishnan:

 *ஔவையாலே இவ்வளவு வேகமாக விவேகத்துடன் பாட முடியுமா என்பதெனக்கு தெரியவில்லை.ஆனால் நீங்களோ கவிதைக்கென பிறந்த அதிசயப் பிறவியாகவே நான் நினைக்கிறேன்.வெறும் படத்தை மட்டுமே வைத்துக்கொண்டு என் கதையினை ஓட்டுவது எனக்கு அவமானமாகத்தான் இருக்கிறது.உங்களோடு ஒப்பிட்டால் நானொரு கடையன்..தென்.கி.*

[21/12, 12:23] Madurai Babaraj: 

உங்கள் குறள்வெண்பா உங்கள் புகழ்பாடும்!
தென்காசி யார்க்கே புகழ்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home