பொய்களிங்கே பொய்களாய் என்றும் இருப்பதில்லை!
மெய்களாய் மாறிவிட்ட பொய்களும் வாழ்விலுண்டு!
மெய்களே பொய்களாய் மாறும் நிலைகளுண்டு!
பொய்யென்றும் பொய்யில்லை சொல்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:59 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home