முருகு
[18/02, 17:14] Madurai Babaraj:
இந்தப் புத்தகம் இருந்தா அனுப்புங்க தமிழையா
[18/02, 17:17] Murugu:
இரண்டு நாள் அவகாசம்.. நாளை காலை எமது பள்ளி , ஆசிரியர் தேர்வுக் குழுவில். மாலை கோவில் குடமுழுக்கு விழா கூட்டம்.. மறுநாள் ஆத்தூரில் திருமணம்..... பொறுத்து அருள்க
[18/02, 17:54] Madurai Babaraj:
விழாவிலே ்மூழ்கித் திளைத்தபின் தாரும்!
தருவதே இன்று பெரிது.
பாபா
[18/02, 21:30] Murugu: 🙏🏻🤝🙏🏻


0 Comments:
Post a Comment
<< Home