Friday, February 13, 2026

மனிதத் தேனீ புறந்தநாள்


 பண்பாளர் மனிதத் தேனீ அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

அகவைத் திருநாள் 13.02.26

இல்லற முத்துக்கள்:

இல்லத்தரசி:

திருமதி அலமேலு சொக்கலிங்கம்


மகன்:

திரு.சொ.ராம்குமார்

மருமகள்:

திருமதி நாச்சம்மை தேவி பூஜா


பண்பாளர் பக்குவத் தென்றல் கடமையில்

கண்ணுங் கருத்துமாய்ப் பம்பரமாய் அன்றாடம்

தன்னுழைப்பை ஈந்துகின்ற நண்பர்! எளிமையும்

கம்பீரப் பார்வையும் கேள்விக் கினியராய்

புன்னகை ஏந்தும் முகமுடன் இல்லறத்தில்

நல்லறம் காணுகின்ற சொக்கலிங்கம் வாழியவே!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு!


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

0 Comments:

Post a Comment

<< Home