Monday, February 23, 2026

இரை

 இரை!

இரைதன்னை விட்டுவிட்டுப் பார்த்தே பிடிக்கும்

நிலையுள்ள வாழ்வாக எங்களது வாழ்க்கை

நிலைமாறி நாளும் மனத்தில் உளைச்சல்

நிலையாகத் தங்கியதே சொல்.

மதுரை பாபாராஜ்


ChatGPT

Prey

Leaving the prey aside, yet stalking its trace—

So stands our life: a hunt without rest.

Each day the ground beneath us shifts,

And unrest makes its dwelling in the mind—

Abiding there, unshaken.

0 Comments:

Post a Comment

<< Home