Friday, February 06, 2026

சுமைதாங்கி!

 சுமைதாங்கி!

நேர்மறையாய்ச் சிந்தித்தேன் நேர்மையாய் வாழ்கின்றேன்

ஆர்வமுடன் வீட்டுக் கடமைகள் செய்கின்றேன்!

வாழ்வில் சுமைதாங்கிக்  கல்லாய்ச்  சுமக்கின்றேன்!

பாரத்தைத் தாங்குகின்றேன்? நான்.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home