Saturday, March 14, 2026

எழில் பிறந்தநாள்


 மகன் எழிலரசன் பிறந்தநாள் வாழ்த்து!

அகவைத்திருநாள் 15.03.26

நலமுடன் வாழ்க! வளமுடன் வாழ்க!

உலகத்தார் போற்ற குடும்பத்தார் சூழ

மகிழ்ச்சியுடன் வாழ்க! நிறைவுடன் வாழ்க!

மகத்தாக வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

0 Comments:

Post a Comment

<< Home