நல்லதோ கெட்டதோ தேவையோ
இல்லையோ
நல்வளம் கொண்டதோ இல்லையோ
உள்ளத்தில்
எல்லாம் நிறைந்திருக்கும்! உள்ளத்தை
நாமிங்கே
பண்படுத்தி நம்செயலைச் சாதிக்க
வேண்டுமென்றும்!
உள்ளம் மகிழும் உணர்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 10:33 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home