CR மடல்
[18/05, 11:43] Madurai Babaraj:
எனது பழைய மடல்
2015 ல் எழுதியது.
தங்களை அறிமுகப்படுத்திய நண்பர் சோம வீரப்பன் அவர்களை மறவேன். அந்த மரியாதை தங்களிடம் என்றும் உண்டு சி.ஆர். நாங்கள் வாழ்க்கைப் பயணத்தில் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் சந்தித்தது வரமே.
என்றும் நன்றியுடன்
மதுரை பாபாராஜ.
[18/05, 11:46] VOVRAJENDIRAN:
அப்போது விசாகப்பட்டினம் பாபா...
[18/05, 11:49] Madurai Babaraj: திருக்குறளின் 785-வது குறள்,
"புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்"


0 Comments:
Post a Comment
<< Home