Friday, August 28, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்கு கவிதை!

சின்னஞ் சிறிதளவின் தேவைக்கும் நீங்களோ

இங்கேயோ போராட வேண்டி

 இருக்கலாம்!

அந்தத் தருணத்தைக் கையாண்டு

 நேர்மறையாய்

சிந்தித்து உங்கள் இலக்கை

 அடையவேண்டும்!

உங்கள் விடாமுயற்சி உங்களை

 எங்கிருக்க

வைக்கவேண்டும்   அங்கிருக்க எப்படியும்

 வைத்துவிடும்!

என்றும் முயற்சி முடுக்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home