அக்கா திருமதி லட்சுமி முத்துவீரன் அவர்களது மணநாளில் ஆசிகள் வேண்டுகிறோம்!
25.08.26
அக்காவின் நேர்மை உழைப்பு கடமைகள்
எக்கணமும் உள்ள உணர்வுகளின்
பின்னணியே
இக்குடும்ப முன்னேற்றம் காண்பதற்குக்
காரணம்!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு
ஆசிகளை நாடும்
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
0 Comments:
Post a Comment
<< Home