Saturday, August 15, 2026

நண்பர் எழில் புத்தன்


 நண்பர் எழில்புத்தன் வாழ்துக்குக் கவிதை!

விடுதலைக் காக தியாகம் புரிந்த

மகத்தான அந்த மனிதரை நாமோ

அகங்கனிந்த நன்றி யுடனே

 நினைப்போம்!

விடுதலையைக் காப்போம்! உணர்வோம்!

அடுத்த

தலைமுறைக்கு நாமோ தருவோம்

 மகிழ்ந்து!

பொறுப்புணர்வு மற்றும் சமத்துவம்

 தொண்டு

நிறைந்திருக்கும் வாழ்க்கையை வாழ

 உணர்ந்து

வழிகாட்டி யாவோம்நாம் இன்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home