Friday, August 07, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக்

 கவிதை!

மகிழ்ச்சியுடன் வாழ்வதா அல்லது இங்கே

மகிழ்ச்சியின்றி நாள்தோறும் வாழ்வதா

 என்ற

விருப்பமான தேர்வினைத் தேர்வுசெய்ய

 லாம்நாம்!

விருப்பமோ எப்படி யானாலும் அந்த

விருப்பம் நிகழும் தொடர்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home