Thursday, August 06, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


மகிழ்ச்சி அடைய எதையோநாம் தேடி

அலையவேண்டாம்! இப்போதே நாமோ

 அதைத்தான்

அனுபவிக்க கற்கவேண்டும்! வாழ்வோம்

 மகிழ்ந்து!

மகிழ்ச்சியை எண்ணி உழை.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home