Tuesday, August 04, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கத்தின்

 பின்னணியில்

இங்கே நிகழ்கிறது! ஏற்றுக்கொள்!

 கற்றுக்கொள்!

அந்த வழியில் செயல்படு! நீயிங்கே

உந்தன் இலக்கினைச் சாதிப்பாய்

 நிச்சயம்!

என்றும் இலக்கே குறி.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home