Monday, July 27, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பிய படத்திற்கு கவிதை!


சிக்கல் இருக்கிறது என்றறிந்தால்

 தீர்வையும்

அக்கறையாய்க் கண்டுகொண்டு

 முன்னேறிச் செல்லுங்கள்!

எப்படியும் நீங்கள் இலக்கை அடையலாம்!

உங்கள் இலக்கே குறி.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home