Friday, July 24, 2026

பேரன் அதினன்-- தாத்தா இமயம்!



 பேரன் அதினன்-- தாத்தா இமயம்!

இமய வரம்பன் பெயர்தாங்கும் தாத்தா

இமாலய சாதனை சாதிக்க பேரன்

அதினனின் ஆற்றலை ஊக்குவித்து

 நிற்பார்!

அதினனின் ஆற்றலை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home