Thursday, July 16, 2026

வசந்தகாலம் நண்பர் எசக்கிராஜன்



 நண்பர் திரு.இசக்கிராஜன் எழுதிய வசந்தகாலம் நூலுக்கு வாழ்த்து!

கடந்தகால வாழ்வை நினைவில் நிறுத்தி

தடம்பதித்த அந்த நிகழ்வுகளை அச்சில்

நிறைவுடன்  அந்தநாள் ஞாபகம் நூலைப்

படிப்பவர்கள் எண்ணி மகிழவைத்தார்

 வாழ்த்து!

முறைப்படுத்தி தந்தமைக்கு வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

ChatGPT

Greetings on Springtime by Mr. Isakkirajan!


He gathered the footprints of bygone days,

And etched their cherished moments into

 print.

With graceful care, he made yesterday

 bloom again,

So every reader may relive those treasured

 memories with joy.

Warm congratulations to the author

For presenting the past with such thoughtful

 order and enduring charm.

— Madurai Babaraj

0 Comments:

Post a Comment

<< Home