Saturday, July 11, 2026

திருமதிLRC தெய்வம்


திருமதி L R C  தெய்வம் அவர்கள் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


 நீர்வீழ்ச்சிப் பின்னணியில் வண்ணப்

 பறவைகள்!

காலை வணக்கத்தைக் கூறும் அழகான

காட்சியைப் பார்த்தேன் ரசித்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home