மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!
நண்பர் இருந்தாலும் இல்லையென்
றாயினும்
அன்பு இருந்தாலும் இல்லையென்
றாயினும்
மண்ணில் தனியாய்ப் பிறந்தோம் !
முடிந்ததும்
தன்னந் தனியாய் இறந்திடுவோம்!
வாழ்க்கையோ
இங்கே இயங்கும் வழக்கம்போல்!
உன்மீது
என்றும் கவனம் செலுத்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home