நடனமே வாழ்வு
நடனமே வாழ்வு!
அம்மாவுக் கேற்ப நடனம் ஒருபருவம்!
இல்லாளுக் கேற்ப நடனம் ஒருபருவம்!
பெற்றெடுத்த பிள்ளைகள் தாளத்திற் கேற்றவாறு
சற்றும் பிசகாமல் இங்கே நடனந்தான்!
துள்ளுகின்ற பேரக் குழந்தைகளுக் கேற்பவே
துள்ளும் நடனம் முதுமைப் பருவத்தில்!
என்றும் நடனந்தான் வாழ்வு.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Life Is a Dance!
For Mother, there was a dance of one season.
For my beloved wife, another dance found its rhythm.
To the beat of the children we raised, our steps never once missed the measure.
Then came the laughing grandchildren— and old age itself began to dance with joy, leaping to their lively tune.
From first breath to final step, life has always been, and will forever be, a dance.


0 Comments:
Post a Comment
<< Home