Tuesday, June 30, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக்

 கவிதை!


சிக்கலான நேரத்தில் கூட அமைதியாக

எப்போதும் இங்கே இருப்பதற்குக்

 கற்கவும்!

சுற்றியுள்ள சூழல்கள் உங்கள்

 கவனத்தை

முற்றிலும் பாதிக்க விட்டு விடாதீர்கள்!

உங்கள் இலக்குகளைச் சாதித்துக்

 காட்டுங்கள்!

எப்போதும் நல்லமைதி காட்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home