Professional courier
நண்பரை வாழ்த்து!
ஒற்றையடிப் பாதைக் கருகிலே வீடொன்று!
கட்டிலும் சுற்றி அமர்ந்துள்ள மக்களும்
மக்கள் நடுவில் புயல்விளக்கும் மாடுகன்றும்
வெண்ணிலவு விண்ணிலும் நல்லிரவு வாசகமும்
அக்கறையாய்க் காட்சிதர அன்புடன் நண்பரோ
இக்கணம் தந்ததை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home