Monday, June 22, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


உங்களை நீங்களே நம்புதற்குக்

 கற்கவேண்டும்!

இங்கொரு மாற்றம் உருவானால் சாதிக்க

நம்புங்கள்! சூழ்நிலைக் கேற்ப

 வளைந்தேதான்

சாதனையை இங்கே உறுதிசெய்தல்

 முக்கியம்!

உங்களை நம்பவேண்டும் சொல்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home