Monday, June 15, 2026

கதிர் நிலன் பிறந்தநாள்


 உனக்கு வயது ஒன்று

அனவர்க்கும் மகிழ்ச்சி உண்டு!

பெற்றோர் தாத்தா பாட்டிக்கு

நீதான் செல்லக் குட்டி!

உற்றார் உறவினர் எல்லோரும்

உன்னை என்றும் கொஞ்சுவார்!

மகிழ்ச்சி யான பிறந்தநாள்

இன்ப மாகக் கொண்டாடு!

வாழ்க வாழ்க நூறாண்டு!

வளமுடன் வாழ்க நூறாண்டு!


வாழ்த்தும் இதயங்கள்

மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

0 Comments:

Post a Comment

<< Home