Friday, June 12, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நேரமே லாண்மை எனச்சொன்னால் செய்வதை

நேரத்தில் செய்வதல்ல! முன்னுரிமை,

 ஏற்பாடை

நேரத்தில் செய்வது மற்றுமிங்கே

 செய்வதை

ஆர்வமுடன் காட்டும் செயல்திறன்

 எல்லாமே

வாழ்வில் முழுத்திருப்தி ஏற்படும்

 வண்ணத்தில்

நேயமுடன் செய்வது மாம்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home