Saturday, July 04, 2026

நண்பர்கள் வருகை


மதுரை நகரிருந்து சென்னைக்கு வந்தே

மறவாமல் இன்றெங்கள்  வீட்டிற்கு

 நட்பின்

உறவுடன் சந்திரனும் நண்பரும் வந்த 

உவகையில் நாங்கள் மகிழ்ந்து.

(04.07.26)

மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home