Monday, July 06, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


அவ்வப் பொழுது முடித்தால் மகிழ்ச்சியும்

எல்லையின்றி உண்டு! அடிக்கடி

 அம்மகிழ்ச்சி

தங்கித் தழைக்க உழை.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home