Sunday, July 05, 2026

நண்பர் எழில் புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


உள்ளமோ ஏதாவ(து) ஒன்றை நினைத்தேதான்
இங்கிருக்கும்! நேர்மறை சிந்தனையை அல்லது
நற்பயன் உள்ளதைத் தந்து உதவவேண்டும்!
என்றுமே நல்லதே நன்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home