Wednesday, July 08, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


எப்போதும் நீங்கள் செயலைத்

 தொடங்கிட

முற்படும் போதெல்லாம் நேர்மறை

 எண்ணமுடன்

அந்தச்  செயலைத் தொடங்குங்கள்!

 அந்தவேலை

நல்லபடி யாகவும் வேகமாக  பண்படும்!

எந்த எதிர்மறை எண்ணமும் ஆட்கொள்ள

இங்கே அனுமதித்தல் தீது.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home