Professional courier நண்பர் அனுப்பியதற்குக் கவிதை!
தாத்தா பாட்டி குழந்தைகள்
அம்மா அப்பா எல்லோரும்.
வட்ட மாக உட்கார்ந்து
நிலவின் ஒளியில சாப்பாடு
சாப்பிட் டேதான் மகிழ்கின்றார்!
இரவின் வணக்கப் படத்தில்தான்
அருமையான காட்சி தான்!
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 10:14 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home