Sunday, July 12, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


செய்கின்ற வேலைகளை நாளும்

 நிறைவேற்றும்

எண்ணங்க ளோடு முடிக்கவேண்டும்

 இல்லையெனில்

செய்ய முடியாமல் போகும்!வருந்தநேரும்!

எண்ணித் துணிக செயல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home