Tuesday, August 11, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை,!


உன்மீது அக்கறை கொள்ள

 ஒருவருள்ளார்

உன்னைக் கவனிக்க உள்ளார்

 ஒருவரென்ற

எண்ணம் உணர்வுகளே வாழ்த்துதான்!

 நாள்தோறும்!

அத்தகைய யாரோ ஒருவராக நீங்களிங்கு

முத்தாக வாழ்வதே நன்று.


மதுரை பாபராஜ்

0 Comments:

Post a Comment

<< Home