Tuesday, August 11, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை:

மற்றவருக் காகவே நல்லதை

 வாழ்க்கையில் 

மற்றவர் பண்பிலே நல்லதை

 மற்றுமிங்கே

மற்றவர் கொண்டிருக்கும் நல்லதை

 எந்தமனம்

எப்போதும் எண்ணுமோ அந்தமனம்

 இவ்வுலகில்

நிம்மதி காணும் உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home