Saturday, August 08, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!

வாழ்க்கை, இணக்கமாய் வாழ்தல்

 இரண்டிற்கும்

தேவையான நோக்கம் இருப்பதை

 நாமுணர்ந்து

நேயமுடன் எல்லா உயிரினங்க ளோடுமே

நாளும் பழகவேண்டும்! இங்கே குறிப்பாக

வாழும் மனிதருடன் நன்கு.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home