Monday, August 10, 2026

புரோபசனல் தூதஞ்ஞல் நண்பருக்கு வாழ்த்து!


 Greetings to Professional courier friend!

பச்சை மரங்களோ சூழ்ந்திருக்க

 வெண்ணிலவு

எட்டித்தான் பார்த்திருக்க ஆகாகா

 நல்லிரவு

நட்பு வணக்கத்தைத் தந்தவர் வாழ்கவே!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home