Tuesday, August 11, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக்

 கவிதை!


எப்போதும் கூட இருப்பவரே

 நண்பராவார்!

துன்பத்தில் இன்பத்தில் உள்ளவரே

 நண்பராவார்!

நட்பில் சிறந்த விருது.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home