நினைப்பதோ வாங்குவதோ
ஒன்றுமில்லை! உங்கள்
செயலே கணிக்கப் படுமிங்கே! நாளும்!
தரவுகள் யோசனைகள் ஆயிரம் உண்டு!
செயலொன்றே ஆற்றலின் வித்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 1:11 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home