Friday, August 21, 2026

நற்றமிழர் இராநுசன்


 பாவாணர் விருதாளர் நற்றமிழர் இராமாநுசன் அவர்களுக்கு வாழ்த்து!


பாவாணர் பைந்தமிழ் சார்ந்த விருதினை

ராமா னுசனார் பெறுகின்றார்

 வாழ்த்துகிறேன்!

பாமணக்க வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home