மகன் எழிலரசன்
மகன் எழிலரசன்,பல ஆண்டுகளுக்குப் பின், தம்பி கெஜராஜ்
பிறந்தநாளில் வாழ்த்து தெரிவித்தான்!
நாள் 24.10.26
பழைய உறவுகள் பூக்கத் தொடங்க
நிலைத்தால் சரியென்றே நான்தான்
நினைக்க
மகனிங்கே தம்பிக்கு வாழ்த்திட தம்பி
அகங்குளிரப் பேசினார் என்கின்ற செய்தி
உளைச்சலை நீக்கியதே இன்று.
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home