Monday, November 16, 2026

குறள் 363


 குறள் 363:


வேண்டாமை யன்ன விழுச்செல்வம்

 ஈண்டில்லை

ஆண்டும் அஃதொப்ப தில்


கவிதை:

எந்தப் பொருளையும் இங்கே விரும்பாத

பொன்மனச் செல்வம் புவியிலே -

 எங்குமில்லை

எல்லையற்ற விண்ணுலகம்

மண்ணுலகம் என்றாலும்

இல்லை இதற்குநிகர் சொல்.

மதுரை பாபாராஜ்


ChatGPT

A Treasure Beyond Compare!

A noble heart that yearns for nothing,

No worldly treasure can match its worth;

Be it the boundless heavens above,

Or this vast and wondrous world below,

Nothing equals this priceless wealth!

0 Comments:

Post a Comment

<< Home