குறள் 370
குறள் 370:
ஆரா இயற்கை அவாநீப்பின்
அந்நிலையே
பேரா இயற்கை தரும்
கவிதை:
அடக்க நினைத்தாலும் அடங்காமல் சீறிப்
படமெடுக்கும் ஆசையை மட்டும் - அடக்கி
அழித்துவிட்டால் நீங்காத இன்பத்தை
நாளும்
பொழிகின்ற வாழ்வமையும் பார்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Restrain Desire, Attain Bliss!
However hard you try to suppress it,
Desire may still rage and rise,
Like a serpent spreading its hood.
But if you master desire and let it die,
A life of everlasting bliss
Will shower its blessings day by day!


0 Comments:
Post a Comment
<< Home