Thursday, May 01, 2025

சிகரம் தொட்டுவிடும் தூரமே!

 சிகரம் தொட்டுவிடும் தூரமே!


ஆற்றல் முயற்சி இரண்டையும் தூண்டிவிடு!

வாழ்க்கைச் சிகரமோ தொட்டுவிடும் தூரந்தான்!

தாழ்வு மனப்போக்கைத் தூக்கி எறிந்துவிடு!

நேர்மறைச் சிந்தனையைப் போற்று.


மதுரை பாபாராஜ்

*இயலிசை மன்னராம் பாபா அவர்கள்* 

 *உயர்ந்துவாழ்க பல்லாண்டு நீண்டு.* 

 *தென்.கி*

0 Comments:

Post a Comment

<< Home