Monday, April 28, 2025

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


ஆர்வத்தை நாளும் தொடர்வதற்குக் கற்றுக்கொள்!
ஆர்வமே என்றும் மகிழ்ச்சி அமைதியை
ஏற்படுத்தும்! உங்கள் நடவடிக்கை எல்லாமே
ஊற்றெடுத்தே என்றும் ஒருங்கிணைந்தால் கட்டுக்குள்
நாட்டலாம் ஒவ்வொன்றும் தான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home