Sunday, April 27, 2025

காகமும் பனம்பழமும்

 காகமும் பனம்பழமும்!


காகமோ உட்கார அங்கே பனம்பழம்

வீழ்ந்ததைப் போலத்தான் நம்முடைய  வேண்டுதல்

காலம் கனிந்ததும் கைகூடும்! வாழ்க்கையில்

தாழ்வு மனப்போக்கை நீக்கு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home