Wednesday, April 23, 2025

காமராஜ் IAS வாழ்த்து


 Thamizhiyalan:

"நான் முதல்வன்" திட்டத்தினைத் தொடங்கி மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வரும்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும்
தமிழக அரசுக்கும்
உளமார்ந்த நன்றி....

-------------------------------------------------------------------

நல்வாழ்த்துகள் காமராஜ்....

தம்பி என்னிடத்தில்
தமிழ் விருப்பப் பாடம்படித்தார்
என்பது மட்டுமல்ல

அனைத்துத் தேர்வுகளையும்
தமிழ் வழியில் எழுதி வெற்றியடைந்திருக்கிறார்
என்பதும் சிறப்பான செய்தியாகும்...

மேலும்...
எங்களது பெருமைக்குரிய அடையாளமான...
"மாற்றுத்திறனாளிகள்" பிரிவைச் சேர்ந்தவர் என்பதில்

பெரு மகிழ்ச்சியும்
மன நிறைவும்

-தமிழ் இயலன்-
I AM AN IAS Academy

மாற்றுத் திறனாளி ஆனாலும் கல்வியில்
ஆற்றலைக் காட்டியே வென்றவரை வாழ்த்துவோம்!
வாய்ப்புகளைத் தந்தால் சிகரமும் தொட்டுவிடும்
தூரந்தான் என்பதைச் சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home