DHAANISH COLLEGE OF ENGINEERING, PADAPPAI,CHENNAI!
வாழ்க வளர்ந்து!
தானிஷ் பொறியியற் கல்லூரி கற்றலில்
மாணவ மாணவிகள் ஆசான்கள் சேர்ந்தேதான்
நானிலம் மெச்சவே நற்புகழ் ஈட்டுகின்ற
ஆற்றலைக் கல்லூரி நிர்வாகம் ஏற்படுத்திக்
காட்டும் குழுஉணர்வை வாழ்த்தி மகிழ்கிறேன்!
போற்றுகிறேன் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home