Friday, April 18, 2025

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


கருணையுள்ள உள்ளங்கள் மற்றவரை நோக்கி

உருகட்டும்! ஏனென்றால் சிக்கலான வாழ்வில்

கரைந்தேதான் வாழ்கின்றார் எல்லோரும் இங்கே!

கருணையே வாழ்க்கையின் வேர்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home