Wednesday, April 16, 2025

நண்பர் திருமலை. அவர்களுக்கு வாழ்த்து!

 நண்பர் திருமலை அவர்களுக்கு வாழ்த்து!


நேர்த்தியாக நாள்தோறும் நேர்மறை எண்ணத்தை

வாழ்வியல் செய்தியாகத் தந்துவரும் தொண்டினை

ஆர்வமுடன் செய்துவரும் நண்பர் திருமலை

வாழ்க தமிழ்போல் வளர்ந்து


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home