Monday, April 14, 2025

ஹரி சசிதரன் குடும்பம்


 கேந்திரிய விகார் நினைவில்!


குட்டிச் சிறுவனாக வந்தேதான் பாடல்கள்

தப்பாமல் கேட்டு மகிழ்ந்த ஹரியின்று

பெற்றோரை விஞ்சும் உயரத்தில் நிற்கின்றார்!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

0 Comments:

Post a Comment

<< Home